🐕🚨 500 Dog Bite Cases in Hosur! Hosur Corporation Takes Action with Sterilization & Shelters | Hosur News Update - Video
🐕🚨 500 Dog Bite Cases in Hosur! Hosur Corporation Takes Action with Sterilization & Shelters
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
In the last 90 days, more than 500 people in Hosur and nearby areas have been affected by dog bites. 🚨🐕
Responding to repeated requests from council members, the Hosur Municipality has now started full-scale measures — including catching stray dogs, sterilization, and keeping them in shelters.
👉 Stay tuned for updates on Hosur’s public safety and development.
ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த 90 நாட்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் நாய்களால் கடிக்கப்பட்டு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஓசூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில், நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்வது மற்றும் காப்பகங்களில் அடைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஓசூர் மாநகராட்சி இப்பொழுது முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.