Two Ashok Leyland Employees Killed in Late-Night Accident Near Seetharam Medu, Hosur | Hosur News Update - Video
Two Ashok Leyland Employees Killed in Late-Night Accident Near Seetharam Medu, Hosur
📅 வெளியீடு நாள்: 11-09-2026
📄 விளக்கம்
Two employees of Ashok Leyland’s second unit in Hosur, reportedly from Idukki and Tiruchirappalli districts, died in a late-night road accident near Seetharam Medu while returning to Begapalli after their night shift.
Conflicting reports have emerged regarding the cause of the accident. One version suggests that the two-wheeler collided with a road barrier, while another possibility is that an unidentified vehicle may have been involved. Police have registered a case and are investigating the exact circumstances.
ஓசூர் அசோக் லேலண்ட் ஊழியர்கள் இருவர் சாலை விபத்தில் பலி!
ஓசூர் அசோக் லேலாண்ட் இரண்டாம் அலகில் பணிபுரியும் இடுக்கி மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், இரவு பணி முடித்துவிட்டு, ஓசூர் பேருந்து நிலையம் அருகே வந்து மீண்டும் தங்களது பேகேபள்ளி இருப்பிடத்திற்கு நள்ளிரவில் தங்களது இரண்டு சக்கர வண்டியில் திரும்பிச் செல்லும் பொழுது, சீதாராம் மேடு அருகே, அடையாளம் தெரியாத வண்டி மோதி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
உடல்களை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்த காவல்துறையினர், வழக்குப்பதிந்து விபத்திற்கான உண்மையான காரணம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.








