Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புரங்களில் இன்று மின் தடை

ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புரங்களில் இன்று மின் தடை

கிருட்டிணகிரி மின் பகிர்மான வட்டம் ஒசூர் கோட்டத்தைச் சேர்ந்த ஒசூர் மின் நகர் மற்றும் சூசூவாடியில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒக்கிடும் பணிகள் மேற்கொள்வதால், காரி(சனி) கிழமை (06.07.2019) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் பகிர்மானம் நிறுத்தப்படும் என ஒசூர் மின் வாரிய செயற்பொறியாளர் குமார் தெரிவித்துள்ளார்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:

சானசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி

புதிய பேருந்து நிலையம், எம்.ஜி. சாலை, நேதாஜி சாலை (பகுதி), சீத்தாராம் நகர்,
மாருதி நகர்.

சூசூவாடி, மூக்கண்டபள்ளி, பேகேபள்ளி, பேடரபள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட் வீட்டு வசதி  வாரிய குடியிறுப்புகள், அரசனட்டி.

சிட்கோ பகுதி 1-லிருந்து சூர்யா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர். நகர்,காமராசர் நகர், எழில் நகர், ராசேசுவரி லேஅவுட் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: