Hosur's Schoolboy now IPS officer!. A Success Story from Hosur! | Hosur News Update - Video
Hosur's Schoolboy now IPS officer!. A Success Story from Hosur!
📅 வெளியீடு நாள்: 11-11-2025
📄 விளக்கம்
🌟 From Hosur classrooms to the Indian Police Service!
Meet Daniel Raj, an inspiring young achiever who studied at Seventh Day Higher Secondary School, Hosur, and ranked 524th in the UPSC 2024 exams.
Though eligible for IAS, Daniel chose to serve as an IPS officer, staying true to his goal of public service.
His story reflects Hosur’s growing strength — not just in industry, but in nurturing brilliant minds.
His mother, serving as Sub-Inspector at Hosur All Women Police Station, adds yet another layer of pride to this incredible journey.
💬 Stay tuned for our exclusive interview with Daniel Raj — soon on this channel!
ஓசூரில் வளர்ந்து கல்வி பயின்றவர் — இன்று I P S!
தொழிற்சாலை உற்பத்தியில் உலக சாதனை படைக்கும் ஓசூர், இப்போது மனித திறன் வளர்ச்சியிலும் சாதனை படைக்கிறது.
ஓசூர் Seventh Day Higher Secondary School மாணவர் டேனியல் ராஜ். இரண்டாயிரத்து இருபத்து நான்காம் ஆண்டு UPSC தேர்வில் இந்திய அளவில் 524-ஆம் இடம் பெற்று, ஓசூருக்கு பெருமை சேர்த்துள்ளார்.
I A S ஆவதற்கான வாய்ப்பு இருந்தும், I P S ஆவதே தனது லட்சியம் என எடுத்த அவர், இப்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
டேனியல் ராஜ் அவர்களின் தாய், ஓசூர் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் காவல் சார் ஆய்வாளராக பணி புரிவது சிறப்பு.
இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஐசக் பீட்டர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
பயிற்சி முடிந்தவுடன், ஓசூருக்கு திரும்பும் டேனியல் ராஜ் அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணலை — விரைவில் உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.








