ஓசூர் அடுத்த அத்திப்பள்ளியில், காலை சுமார் மூன்று நாற்பது மணியளவில், Sri Ram and co என்கிற, மரப் பொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யும், மரக்கடையில், தீ பற்றி எரிந்தது.
காலை 6 மணி அளவில், தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீயில் பெரும் மதிப்பிலான, மர பொருட்கள் மற்றும் மரங்கள் எரிந்து சாம்பலானதாக முதல் கட்ட தகவல்கள் வெளி வருகின்றன. இந்த விபத்தில், மனிதர்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படவில்லை.








