Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur Traffic Alert : 1.5 Lakh Vehicles on NH - Flyover Works - A Big Challenge for NHAI

ஓசூருக்கு அடுத்த வளர்ச்சி திட்டமாக அமைய இருப்பது, பத்தலபள்ளி புதிய பேருந்து நிலையத்திற்கான ஒன்னே கால் கிலோ மீட்டர் நீளம் மற்றும் 3 கீழ் பாதைகளை கொண்ட மேம்பாலம்.  ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அதன் ஒரு பகுதியாக, ஓசூருக்கான புதிய பேருந்து நிலையம் பத்தலபள்ளி அருகே கட்டப்பட்டு வருகிறது.  அது ஏற்கனவே தெரிந்த செய்திதானே? என்று கேள்வி கேட்பவர்கள் இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: