செய்திகள்
அயோத்தியில் ராமர் கோவில் நிலம் வாங்க நடந்த முறைகேடு தொடர்பில் உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைமைக்கும் - அனைத்திந்திய பாஜக தலைமைக்கும் மோதல்போக்கான சலசலப்பு ஏற்பட்டுள்ளது... பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வங்கிக் கிளைகள் அனைத்திலும், அனைத்து படிவங்களும் தமிழ் மொழியில் வழங்கப்படும். வேலூர் சிஎம்சியில் மருத்துவப் பணியாளர்கள் 200 பேருக்கு கரோனா தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய உழவர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணை ஒமைக்ரானுக்கு தனி தடுப்பூசி


தமிழ் ஆருடம் - ஜோதிடம்

சோதிட விளக்கம்
சோதிட விளக்கம்

ஆண் அல்லது பெண் ஜாதகம் இணைப்பால், செல்வம் கூடுமா?

ஆணின் ஜாதகம் அமைப்பு பெண்ணின் உயிரைப் பறிக்கும் என்கிறார்கள், அதேபோன்று, பெண்ணின் ஜாதகம் அமைப்பு ஆணின் உயிரைப் பறிக்கும் என்கிறார்கள். அப்படியானால் ஆண் பெண் ஜாதகங்கள் ஒருவர் மற்றவருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது தானே?

சோதிட விளக்கம்
சோதிட விளக்கம்

விண்மீன்களும் ஆருடமும் - ஜோதிட அடிப்படை விளக்கம்

27 விண்மீன்கள் என்பது ஒவ்வொரு விண்மீனாக எண்ணி 27 விண்மீன் என்று கருதக்கூடாது. ஆருடத்தை பொருத்தவரை, விண்மீன் குடும்பங்கள், விண்மீன் என எடுத்துக் கொள்ளப்படுகின்றன.


அறிவியல் செய்திகள்

தடுப்பூசி என்றால் என்ன? தடுப்பூசி உற்பத்தியாளர்கள் யார்? தடுப்பூசி பாதுகாப்பானதா?

நாம் இப்பொழுது கொரோனா தொற்று பேரழிவில் இருப்பதால், கொரோனா தடுப்பூசிகள் குறித்து மட்டும் இங்கே நாம் ஆராய்வோம்.

சொரியாசிஸ்: நோய் அல்ல, இது ஒரு குறைபாடு!

தமிழிலும் சொரி என்றால் அரிப்பு என்று பொருள் படுவதால், தமிழை தாய் மொழியாகக் கொண்ட நமக்கு, சொரியாசிஸ் என்றால் அரிப்பு நோய் என்று உடனடியாக விளங்குகிறது.

பக்கவாதம் தாக்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பே அறிகுறிகளை காட்டும்

மூளைக்குச் செல்லும் தமனிகள் மற்றும் மூளையில் உள்ள சிறு குருதி நாளங்கள் சுருங்கி விடுவதால் அல்லது குருதி உறைதலால் அடைக்கப் படுவதால் பெரும்பாலான பக்கவாதம் ஏற்படுகிறது.

மெய்சிலிர்த்தால் முடிகள் நேராக நிற்பது எதனால்?

குளிர் அல்லது உணர்ச்சிவயப்பட்ட மன நிலையில், நம்மையும் அறியாது அல்லது நமது மனதின் கட்டுப்பாட்டை மீறி, உடலில் உள்ள முடிகள் சிலிர்த்து நிற்கும். இது எதனால் ஏற்படுகிறது என்பதை ஆர்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.



தொழில் செய்திகள்

தொழில்  செய்திகள்
தொழில் செய்திகள்

உள்ளடக்க உருவாக்குநர்களை ஏமாற்றும் கூகுள் மற்றும் ஃபேஸ்புக்!

ஊடகங்கள் முழுக்க முழுக்க நிகழ்நிலை தளங்களில் மூலம் கிடைக்கப்பெறும் வருவாயை மட்டுமே நம்பியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது

தொழில்  செய்திகள்
தொழில் செய்திகள்

ஓசூரில் வடிவமைக்கப்பட்ட குறைந்த விலையிலான மூன்றாம் தலைமுறை வென்டிலேட்டர்!

இது ஐ ஓ டி தொழில் நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால், எங்கிருந்து வேண்டுமானாலும் ஒரு மருத்துவரால் நோயாளியின் நிலையை கண்டறிந்து இந்த வெண்டிலேட்டர் கருவியை இயக்க இயலும்.



வாஸ்து குறிப்புகள்

படிக்கட்டு அமைப்பதற்கு வாஸ்து பார்க்க வேண்டுமா

வடகிழக்கு மூலையில் அமையப்பெற்ற படிக்கட்டு பொருளாதார இழப்பையும் தன்மான இழப்பையும் ஏற்படுத்தும்

தொழில் செய்யும் இடத்திற்கான வாஸ்து

அதே ஊரில், அதே தெருவில், மற்ற ஒருவர் அதே தொழிலை சிறப்புடன் செய்து தொழில் வெற்றி பெருகிறார்.

குபேர மூலையில் பீரோ வைக்க வழி இல்லை என்றால் என்ன செய்வது?

உழைத்து ஈட்டிய செல்வத்தை சேர்த்து வைக்கவும், தலைமை படுக்கை அறையை அமைக்கவும் சிறந்த மூலை குபேர மூலை என்றழைக்கப்படும் தென் மேற்கு மூலை பகுதியாகும்.

தமிழ் ஆகம விதியின் கீழ் வட நாட்டு வாஸ்துப்படி உங்கள் வீட்டுப் சாமி அறை சரியான இடத்தில் உள்ளதா?

தமிழகத்தின் ஆகம விதி என்பதே சிவாலயங்கள் எப்படி கட்ட வேண்டும், சாமி எந்த சிசையில் இருக்க வேண்டும் என்பதற்கான விதி தான்.