🚦 Hosur Mathigiri Traffic Jam? Use This Alternate Route! 🛣️ | Hosur News Update - Video
🚦 Hosur Mathigiri Traffic Jam? Use This Alternate Route! 🛣️
📅 வெளியீடு நாள்: 11-09-2025
📄 விளக்கம்
Mathigiri road junction in Hosur often faces heavy traffic 🚗🚕🚛.
But here’s a smart alternate route you can take to avoid the jam!
✅ Connects Andivadi & Denkanikottai roads without entering Mathigiri junction.
✅ Suitable for all vehicles — from 2-wheelers to buses.
⚠️ Caution: The route passes through Midukarappalli village, so drive carefully.
Stay informed, save time, and travel stress-free in Hosur! 🌟
மத்திகிரி சாலை சந்திப்பு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால், மத்திகிரி கூட்டுரோடு பகுதியில் பயணிப்பவராக இருந்தால், கண்டிப்பாக இந்த மாற்று பாதை குறித்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அந்திவாடி மற்றும் தேன்கனிக்கோட்டை சாலை ஆகிய இரண்டையும் மத்திகிரி கூட்டுரோடு செல்லாமலேயே இணைக்கும் சாலை இது. இருசக்கர வண்டிகள் முதல் பேருந்துகள் என எல்லா வகை வண்டிகளும் இந்த மாற்றுப் பாதையை பயன்படுத்த முடியும். மிடுகரப்பள்ளி ஊர் வழியாக செல்வதால், சற்று எச்சரிக்கையுடன் வண்டிகளை இயக்க வேண்டும்.








