What is the old name of Hosur? 🤔 The Forgotten History of Sudavadi, Sevidapadi & Murasu-nadu! | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

What is the old name of Hosur? 🤔 The Forgotten History of Sudavadi, Sevidapadi & Murasu-nadu!

📅 வெளியீடு நாள்: 10-09-2025

📄 விளக்கம்

Do you know Hosur wasn’t always called Hosur? 🏛️

In the 10th century, it was known as Sudavadi.

Later, it carried the name Sevidapadi.

By the 13th century, it was called Murasu Nadu.

Only after the 16th century did the name Hosur emerge.

Even today, places like Sudavadi Street and Sudavadi School in Therpet stand as living proof of this forgotten history. 📜

👉 Hosur is more than just industries – it’s a city with a 1,000+ year legacy.

ஓசூரின் உண்மையான வரலாற்று பெயர் என்ன? கிபி பத்தாம் நூற்றாண்டு வாக்கில், இன்று ஓசூர் என்று அழைக்கப்படும் இப்பகுதியின் பெயர் சூடவாடி. அதன் பின்னர் செவிடபாடி என்ற பெயரைக் கொண்டும் அழைக்கப்பட்டுள்ளது. 13ம் நூற்றாண்டு வாக்கில், முரசு நாடு என்கிற பெயரையும் இப்பகுதி கொண்டிருந்துள்ளது.

பதினாறாம் நூற்றாண்டிற்கு பின்னரே ஓசூர் என்கிற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பத்தாம் நூற்றாண்டில் இன்று தேர்பேட்டை என்று அழைக்கப்படுகிற பகுதி இன்றளவும் சூடவாடி தெருக்கள் என்கிற பெயரில் அழைக்கப்படுகின்றன. அங்குள்ள அரசு பள்ளியின் பெயரும் சூடவாடி பள்ளி என்று இன்றளவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads