Big Boost for Hosur Hills! 🌄 Anchetty to become new Union Headquarters | CM Stalin’s Announcement | Hosur News Update - Video
Big Boost for Hosur Hills! 🌄 Anchetty to become new Union Headquarters | CM Stalin’s Announcement
📅 வெளியீடு நாள்: 14-09-2025
📄 விளக்கம்
Tamil Nadu CM M.K. Stalin has announced a new Panchayat Union with Anchetty as its headquarters. ✅
Covers several hill villages around Anchetti 🏞️
Development schemes to reach faster & monitored better 📈
A dedicated regional development office to function separately 🏢
Aim: To ensure growth, connectivity & welfare for remote communities. 🌱
This move could be a game-changer for the hill regions around Hosur & Denkanikottai.
📌 Stay tuned with HosurOnline for more local development updates!
அஞ்செட்டியை தலைமையிடமாக வைத்து, புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று அறிவித்தார். ஏராளமான மலை ஊர்களை உள்ளடக்கியது அஞ்செட்டி சுற்றுவட்டார பகுதிகள். தமிழ்நாடு அரசின் வளர்ச்சி திட்டங்கள் விரைந்து இப்பகுதிகளை அடைய வேண்டும் என்கிற உயரிய நோக்கில், அஞ்செட்டி தலைமை இடமாக வைத்து, புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படுகிறது. தனியாக வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்படும். இதனால் வளர்ச்சித் திட்டங்கள், ஊர் பகுதிகளுக்கு சென்றடைவதுடன், திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதும் கூர்ந்து கண்காணிக்கப்படும்.








