🔱 Hosur’s 1300-Year-Old Secret! | The Forgotten Kaveri Amman Temple 🛕✨ | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🔱 Hosur’s 1300-Year-Old Secret! | The Forgotten Kaveri Amman Temple 🛕✨

📅 வெளியீடு நாள்: 22-09-2025

📄 விளக்கம்

Did you know Hosur’s true history begins here? 🏛️
The Kaveri Amman Temple, built by the Gangas over 1300 years ago, stands quietly inside the Ramnayakkan Lake, opposite Hosur Government Hospital. 🛕

This tiny shrine is not just a temple – it is the symbol of Hosur’s origin, the first ever temple built before the famous Hill Temple. ⏳

➡️ Watch this video to uncover the roots of Hosur’s history and the temple that still carries its legacy.
📌 Heritage, history & spirituality – all in one!

ஓசூரின் 1300 ஆண்டு வரலாற்றை எடுத்துரைக்கும் இந்த காவேரி அம்மன் கோவில்.

இந்த சின்னஞ்சிறு கோயில், ஓசூரின் ஒட்டுமொத்த வரலாற்றை தாங்கி நிற்கிறது. தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஓசூர் அரசு மருத்துவமனைக்கு நேர் எதிர்ப்புறம், ராமநாயக்கன் ஏரி உள்ளே, இந்த சின்னஞ்சிறிய கோவிலை, போகும் வழியில் நம்மில் பலர் கண்டிருப்போம்.

இந்த கோவில்தான், ஓசூர் வரலாற்றின் துவக்கத்தை எடுத்துரைக்கும் சின்னம். காவேரி அம்மனுக்காக, கங்கர்கள் கட்டிய கோவில் இது. கங்கர்கள் தான் முதன் முதலில், ஓசூரில் இந்த கோவிலும் அடுத்ததாக, மலைக்கோவிலையும் அமைத்தனர் என்பதற்கான சான்று இதுதான்.

ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை எடுத்துரைத்து நிற்கும் இந்த கோவில், புதுப்பொலிவு பெற்று, பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads