Hosur’s Rs 3000 Cr Land Stuck for 32 Years! Who Will Act? | Hosur News Update - Video
Hosur’s Rs 3000 Cr Land Stuck for 32 Years! Who Will Act?
📅 வெளியீடு நாள்: 26-09-2025
📄 விளக்கம்
40 lakh sq.ft. of land in Hosur, worth Rs 4500 per sq.ft., lies unused for over 32 years!
Acquired by TN Housing Board in the 1990s 🏠
Basic infrastructure built in 2013 🚧
But plots never allotted to the public ❌
Political influence alleged 🕴️
Govt could earn Rs 3000 Cr if sold today 💰
⏳ Will action finally be taken? Or will Hosur people continue to wait?
#Hosur #TamilNadu #RealEstate #HousingBoard #LandScam #Accountability #HosurNews #Development
ஓசூரில் சதுர அடி ரூபாய் 4500 மதிப்புள்ள 40 லட்சம் சதுர அடி நிலம், 32 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், 1990 ஆம் ஆண்டுகளில், பத்தலபள்ளி, மொரணப்பள்ளி, சென்னத்தூர் உள்ளிட்ட பகுதி மக்களிடமிருந்து, சுமார் 113 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 20 ஆண்டுகள் கழித்து, 2013 ஆம் ஆண்டு வாக்கில் பல கோடி ரூபாய் செலவு செய்து மின் இணைப்புகள், மழை நீர் வடிகால் ஓடை, தார் சாலை போன்ற அடிப்படை கட்டமைப்புகள் கட்டப்பட்டன.
அதன் பின் சுமார் 32 ஆண்டுகளாக, வீட்டு மனைகளை பொதுமக்களுக்கு வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வரும் நிலை தொடர்கிறது. சில அரசியல் தலைவர்கள், இதை வாய்ப்பாக பயன்படுத்தி, நிலங்களை தங்கள் வசம் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
நிலங்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்தால் அரசுக்கு சுமார் 3000 கோடி அளவிற்கு பணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. நடவடிக்கை எடுப்பார்களா?