🚔 Hosur Police Crackdown: 16 Arrested in Gambling & Drug Bust! | Hosur News Update - Video
🚔 Hosur Police Crackdown: 16 Arrested in Gambling & Drug Bust!
📅 வெளியீடு நாள்: 30-09-2025
📄 விளக்கம்
Hosur ASP leads a major raid at Kothakondapalli —
✔️ 16 arrested in high-stakes gambling.
✔️ Rs 9 lakh cash seized.
✔️ 20 mobile phones, liquor bottles & narcotics confiscated.
👉 Strong warning from police against crime & illegal activities.
#Hosur #CrimeNews #PoliceRaid #AntiGambling #DrugBust #PublicSafety
ஓசூரில் 16 பேர் கைது. ஓசூர் A S P தலைமையிலான காவல்துறையினர் கடும் நடவடிக்கை. மத்திகிரி காவல் நிலையத்தில், குற்றவாளிகளையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்த பணம் மற்றும் போதை பொருள் உள்ளிட்ட பொருட்களை காட்சிப்படுத்திய காவல்துறையினர்.
ஓசூர் அடுத்த கொத்தகொண்டபள்ளியில், இலட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து சுமார் 9 லட்சம் ரூபாய் பணம், 20 கைபேசிகள், புகையிலையில் செய்த போதை பொருட்கள், மது குப்பிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.