🚨 Hosur Holiday Alert: Power, Banks & Toll Booths – 3 Must-Know Travel Updates! | Hosur News Update - Video
🚨 Hosur Holiday Alert: Power, Banks & Toll Booths – 3 Must-Know Travel Updates!
📅 வெளியீடு நாள்: 01-10-2025
📄 விளக்கம்
Planning your holidays from Hosur? ✨ Here are 3 important alerts every traveler must know before hitting the road:
1️⃣ Power shutdown on Oct 3 cancelled.
2️⃣ Banks closed for 3-day holiday, but open on Oct 4.
3️⃣ Toll booths reportedly bypassing Rs 3,000 FASTag rule — stay cautious while traveling 🚗.
👉 Watch before you start your journey. Stay safe & enjoy your holiday!
#HosurNews #HolidayAlert #HosurTravel #TrafficUpdate #FASTag #BankHoliday #PowerUpdate #SafeTravel #HosurUpdates
ஓசூரில் இருந்து விடுமுறையை கொண்டாடும் மற்றும் கொண்டாடுவதற்கு வெளியூர் செல்லும் மக்களின் கவனத்திற்கு மூன்று முதன்மையான தகவல்கள்.
முதலாவது தகவல், அக்டோபர் மூன்றாம் நாள் பொது விடுமுறை என்பதால் திட்டமிடப்பட்டிருந்த மின் தடையானது விலக்கிக் கொள்ளப்பட்டது.
இன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாள் விடுமுறையில் இருக்கும் வங்கிகள், வருகிற அக்டோபர் நான்காம் நாள், முதல் சனிக்கிழமை என்பதால் வழக்கம் போல் இயங்கும்.
நீங்கள் காரில் பயணிப்பவராக இருந்தால் இந்த மூன்றாவது தகவல் உங்களுக்காக. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில், சில சுங்கச்சாவடிகள், நீங்கள் மூவாயிரம் ரூபாய் ஃபாஸ்ட் டேக் அட்டைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், பழைய முறையில் ஏதாவது பணம் உங்கள் கணக்கில் இருந்தால் அவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். குறிப்பாக கரூர் அருகே உள்ள ராசம்பாளையம் சுங்கச்சாவடியில் இது நடைபெறுகிறது. பல சுங்கச்சாவடிகள் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைக்கின்றன. உங்களின் பணமும் பயணமும் பாதுகாப்பானதாக அமைய வாழ்த்துக்கள்.