Kendriya Vidyalaya in Hosur! 🎉 Big Win for Krishnagiri! | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Kendriya Vidyalaya in Hosur! 🎉 Big Win for Krishnagiri!

📅 வெளியீடு நாள்: 03-10-2025

📄 விளக்கம்

🚨 BREAKING: Kendriya Vidyalaya is coming to Hosur!
👏 Thanks to continuous efforts by MP Gopinath, Krishnagiri district finally gets a Kendriya Vidyalaya school.

💡 Why this matters?
✔️ Central Govt employees get long-awaited access to KV.
✔️ Students in Hosur benefit from CBSE-standard education.
✔️ A milestone in Krishnagiri’s education growth.

👉 Share this proud moment with every Hosurian!

#Hosur #Krishnagiri #KendriyaVidyalaya #EducationNews #TamilNadu #HosurOnline #BreakingNews

ஓசூருக்கு வருகிறது கேந்திரிய வித்யாலயா பள்ளி. தொடர் முயற்சிகள் மேற்கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி பெற்றுக் கொடுத்த கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்.

ஓசூரில் ஏராளமான பள்ளிகள், பல்வேறு விதமான பாடத்திட்டங்களை கொண்டு இயங்குகின்றன. இருப்பினும் ஒன்றிய அரசின் பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு, கேந்திரிய வித்யாலயா பள்ளி இல்லாதது ஒரு குறையாக இருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அவர்கள் தொடரும் முயற்சி மேற்கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி வருவதற்கு ஏற்பாடு செய்து தந்துள்ளார். இதனால் ஒன்றிய அரசு துறைகளில் பணி புரியும் ஊழியர்கள் பயனடைவார்கள்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads