Hosur Gets Another Vande Bharat! But Why Delay in Thally Road Flyover? | Hosur News Update - Video
Hosur Gets Another Vande Bharat! But Why Delay in Thally Road Flyover?
📅 வெளியீடு நாள்: 12-10-2025
📄 விளக்கம்
🚄 Another Vande Bharat Express for Hosur! A brand-new Bengaluru–Ernakulam Vande Bharat train is set to start service this November, making Hosur one of the few cities in Tamil Nadu with multiple Vande Bharat routes.
👉 Meanwhile, the Bengaluru–Omalur railway stretch will soon become a four-lane track, improving connectivity further.
But… while the trains speed ahead, the Thally Road Railway Overbridge project remains stuck due to Southern Railway’s delays, causing frustration among commuters and Hosur residents.
💬 Citizens demand urgent coordination between the Railways and State Govt to finish the project soon.
#Hosur #VandeBharatExpress #BreakingNews #HosurOnline #ThallyRoad #RailwayBridge #TamilNaduNews #Bengaluru #Ernakulam #HosurDevelopment #IndianRailways #VandeBharat #TravelUpdate
ஓசூர் வழியாக மற்றொரு வந்தே பாரத் தொடர்வண்டி. ஓசூர் வழியாக ஏற்கனவே பெங்களூருவில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் தொடர்வண்டி இயக்கப்படுகிறது. இந்நிலையில், பெங்களூரு முதல் எர்ணாகுளம் வரை நவம்பரில் புதிதாக வந்தே பாரத் தொடர்வண்டி இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர், ஓசூர், ஓமலூர் இடைப்பட்ட பகுதியை, நான்கு வழி தடமாக மாற்றுவதற்கான அறிவிப்பை தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
ஓசூரை பொறுத்தவரை இத்தகைய தொடர்வண்டிகள் மற்றும் நான்கு வழி இருப்புப் பாதைகள் சிறந்த போக்குவரத்துக்கு இன்றியமையாதது என்றாலும், தளி சாலையில், மேம்பாலம் கட்டும் பணிக்கு முட்டுக்கட்டையாக தென்மேற்கு ரயில்வே தொடர்ந்து இடர்பாடுகளை ஏற்படுத்தி வருகிறது.