🏠 Why Your Hosur Home Walls Stay Damp! 💧 “Rising Dampness” in Hosur Homes! | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🏠 Why Your Hosur Home Walls Stay Damp! 💧 “Rising Dampness” in Hosur Homes!

📅 வெளியீடு நாள்: 14-10-2025

📄 விளக்கம்

Do you see paint peeling or damp patches near the floor in your house?
That’s Rising Dampness!

Mr. Thomas of A. Periathambi Chettiar Firm, Hosur, explains what causes it and how a simple cement layer before the plinth beam can save your walls for life.

A must-watch for homeowners and builders 👷‍♂️

ஓசூரை பொறுத்தவரை எல்லாரோட வீட்டிலயும் Rising Dampness (சுவர்களில் ஊறும் ஈரப்பதம்) என்கிற இடர்பாடு பொதுவாக இருக்கிறது. கடக்காலில் இருந்து ஒண்றரை ரெண்டு அடி உயரம் இல்ல மூணு அடி உயரம் வரைக்கும் கட்டி முடிந்தபின் இந்த சிக்கல் உள் சுவர்ல மட்டும் வரும். உள் சுவர்ல மட்டும் அப்படியே பொரிபொரியா வந்து பெயிண்ட் அடை-அடையாய் கழண்டு விழத் துவங்கும். ஏன் இத்தகைய கோளாறு ஏற்படுகிறது? நம்ம வீடு கட்ட வானம் தோண்டுறோம். கருங்கல்லை வைத்து கடகால் போடுவோம். ஒரு சிலர் Solid Blockல் கட்டுறாங்க. அந்த கடகால் போட்டு முடிஞ்சுட்டு Plinth Beam ஒண்ணு போடுவாங்க. அந்த Plinth Beam போடுறதுக்கு முன்னாடி ஒரு ரெண்டு இன்ச் முதல் மூணு இன்ச் கணத்தில் ஒரு சிமெண்ட் கலவை போட வேண்டும். அப்படி செய்தால், கடை காலுக்கும் Beamக்குமான capillary rise வினை தடுக்கப்பட்டு, மீறு சுவற்றில் ஏறாமல் பாதுகாக்கப்படும்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads