🔥 Former Hosur MLA KA Manoharan Blasts NHAI! | “Are They Letting People Die on Purpose? | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🔥 Former Hosur MLA KA Manoharan Blasts NHAI! | “Are They Letting People Die on Purpose?

📅 வெளியீடு நாள்: 16-10-2025

📄 விளக்கம்

A shocking allegation from former Hosur MLA K.A. Manoharan —
He has questioned whether the National Highways Authority of India (NHAI) officials in Krishnagiri District are deliberately neglecting safety, leading to repeated fatal accidents on the Hosur highway.

Manoharan accused the NHAI of lacking basic engineering sense and warned that the delay in completing critical roadwork might be politically motivated to defame the Tamil Nadu government.

This explosive statement has triggered widespread debate in Hosur. Is poor road management costing lives?

#Hosur #BreakingNews #NHAI #KAManoharan #TamilNadu #HosurNews #RoadSafety #NH44 #Krishnagiri #InfrastructureIndia #Politics #HosurOnline

ஓசூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K A மனோகரன் அவர்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலர், திட்டமிட்டே நெடுஞ்சாலையில் விபத்துக்களை ஏற்படுத்தி, ஓசூர் பகுதி மக்களை சாகடிக்கிறாரா என கேள்வி?

பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டரில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கிறோம் என்று கூறும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், அடிப்படை தொழில்நுட்ப அறிவு இன்று இருப்பது ஏன் என கடுமையாக சாடினார்.

மாநில அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசு திட்டமிட்டு இப்பகுதியில் சாலை பணிகளை முடிக்காமல் இழுத்தடிப்பு செய்கிறதா என ஐயம் எழுவதாக குற்றச்சாட்டு.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads