Hosur Alternate Route Guide: How to Reach Chennai Silks & D-Mart Without Crossing ESI Hospital! | Hosur News Update - Video
Hosur Alternate Route Guide: How to Reach Chennai Silks & D-Mart Without Crossing ESI Hospital!
📅 வெளியீடு நாள்: 16-10-2025
📄 விளக்கம்
ஓசூர் மாற்று சாலை வழி: ESI மருத்துவமனை கடக்காமல் சென்னை சில்க்ஸ், D-Mart செல்லும் சாலை!
Hosur alternate road, Hosur traffic update, ESI Hospital Hosur, Chennai Silks Hosur, D-Mart Hosur, Hosur city roads
🚗 Avoid traffic near Hosur ESI Hospital! Here’s a clear alternate route to reach Chennai Silks and D-Mart easily through Akkirakaram–Kothur–Sudappa Thirumana Mandapam and Surya Nagar–Step Colony.
📍 Route Overview:
Start from Akkirakaram–Kothur junction
Move towards Sudappa Thirumana Mandapam
Cross the Chandirankudi Lake channel
Turn right → enter Surya Nagar Main Road
Pass Mariamman Temple → Step Colony → reach Chennai Silks & D-Mart easily
🎯 Perfect for: Daily commuters, office-goers, and shoppers looking for traffic-free roads in Hosur.
🗓️ Updated for 2025 | 🚦 Hosur Traffic Tips | 📹 By HosurOnline
#Hosur #HosurRoads #HosurTraffic #HosurAlternateRoute #ChennaiSilksHosur #DMartHosur #HosurCityUpdate #HosurOnline #HosurNews #TamilNaduRoads #HosurVlog
ஓசூரில் மாற்று சாலைகள் குறித்து ஒவ்வொன்றாக தெரிந்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்று, E S I மருத்துவமனை செல்லாமல் உள்வட்டச் சாலையில் இருந்து, சென்னை சில்க்ஸ், டி மார்ட் அடைவது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உள்வட்டச் சாலையில், மொத்தம் அக்கிரகாரம் - கொத்தூர் சந்திப்பு பகுதியில் இருந்து, சூடப்பா திருமண மண்டபம் நோக்கி செல்ல வேண்டும். அந்த மண்டபத்தை தாண்டி சாலை தானாக இடது புறமாக திரும்பி வலது புறமாக திரும்பும்.
அதே சாலையில் தொடர்ந்து பயணித்தோம் என்றால், சாலையின் குறுக்கே சந்திரங்குடி ஏரி ஓடை வரும். அதைத் தாண்டியவுடன் வலது புறம் திரும்பிக் கொள்ள வேண்டும்.
அந்த சாலையில் தொடர்ந்தோம் என்றால் சூரியா நகரின் முதன்மைச் சாலையை அடையலாம். நேராக பயணித்தோம் என்றால், மாரியம்மன் கோவில் வரும். தொடர்ந்து பயணித்து Step காலனி வழியாக சென்னை சில்க்ஸ் அடையலாம்.