Hosur Police Officer Thanks Young Road Safety Heroes! Why? | Hosur News Update - Video
Hosur Police Officer Thanks Young Road Safety Heroes! Why?
📅 வெளியீடு நாள்: 18-10-2025
📄 விளக்கம்
In a heartwarming scene from Hosur, students from St. Ann’s Matriculation and Ramakrishna Matriculation School took to the busy Bagalur Road junction to spread road safety awareness under the Traffic Angels program by CMCA.
Over 40 students guided motorists, distributed awareness messages, and reminded everyone to drive safe.
Traffic Sub-Inspector Murugesan personally thanked the students for their efforts, proving that small actions can bring big change.
👮♂️ Respect to Hosur’s young changemakers!
🚦 Safety starts with awareness.
#HosurNews #RoadSafety #TrafficAngels #HosurPolice #StudentPower #CMCA #HosurUpdates #SafeDriving #TamilNaduPolice #HosurOnline
ஓசூர், போக்குவரத்து மிக்க சாலை சந்திப்பில் நின்று பள்ளி சிறார்களுக்கு நன்றி சொன்ன காவல் சார் ஆய்வாளர் முருகேசன். ஏன்? எதற்காக?.
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை C M C A என்ற தன்னார்வ அமைப்பு Traffic Angels என்ற தலைப்பில், பள்ளி மாணாக்கர்களின் உதவியுடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இன்று காலை 11 மணியளவில், ஓசூர் Saint Ann's Matriculation பள்ளி மற்றும் ராமகிருஷ்ணா Matriculation பள்ளி ஆகிய இரு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள், ஓசூர் பேருந்து நிலையம் எதிரே, பாகலூர் சாலை சந்திப்பு பாலத்தின் கீழ்புறத்தில் நின்று, சாலையில் பயணிக்கும் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் போக்குவரத்து தலைமை வார்டன் முத்துசாமி மற்றும் போக்குவரத்து காவல் சார் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் மாணாக்கர்களை ஊக்குவித்தனர்.