Following the Mayor’s Directive – City Clean-Up Drive in Full Swing! | Hosur News Update - Video
Following the Mayor’s Directive – City Clean-Up Drive in Full Swing!
📅 வெளியீடு நாள்: 18-10-2025
📄 விளக்கம்
In accordance with the Mayor’s directive, several workers have been deployed, and intensive cleaning operations are being carried out in the area. This initiative aims to ensure a cleaner, healthier, and safer environment for all citizens. 🌿
#MayorInitiative #CleanCity #UrbanCleanUp #PublicWelfare #CityDevelopment #CleanEnvironment #CommunityCare #CivicResponsibility #SustainableCity #BetterTomorrow
ஓசூரின் தாராவி. நெருக்கடியான அடிப்படை வசதியற்ற குடியிருப்பு பகுதியை நேரில் ஆய்வு மேற்கொண்ட மாநகர மேயர் எஸ் ஏ சத்யா. பழமை மாறாத, நெருக்கடியான குடியிருப்பு பகுதியாக திகழ்ந்து வருவது, மலைக்கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள பார்வதி நகர் பகுதி.
மாநகராட்சியின் நலத்திட்டங்கள் இப்பகுதிகளுக்கு சென்றடைகிறதா என மாநகர மேயர் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார். அவருடன், மாநகர ஆணையாளர் மற்றும் மாநகர நல அலுவலர் ஆகியோர் உடன் கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
மாநகர மேயரின் கட்டளைக்கு இணங்க, பணியாளர்கள் ஏராளமானவர்கள் பணியமர்த்தப்பட்டு, அப்பகுதியை தூய்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.