🚪 WPC vs ABS: In Hosur Which Bathroom Door Lasts Longer? | Mr. Thomas Explains | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🚪 WPC vs ABS: In Hosur Which Bathroom Door Lasts Longer? | Mr. Thomas Explains

📅 வெளியீடு நாள்: 21-10-2025

📄 விளக்கம்

Two decades ago, most bathrooms used wooden doors — but they never lasted in damp conditions. Then came laminated block boards and PVC, but they too failed over time.

Now, two modern materials dominate:
✅ WPC (Wood Polymer Composite)
✅ ABS (Acrylonitrile Butadiene Styrene)

Both are waterproof, durable, and ideal for today’s homes.
If your old wooden bathroom door is swollen or damaged, this video will help you choose the perfect replacement.

👷 Expert Insights: Mr. Thomas, Owner – Oosur Periya Thambi Chettiar Company
💡 Learn which material suits your bathroom best!

👉 Like, Share, and Subscribe for more home-building tips!

#BathroomDoors #WPCDoors #ABSDoors #HomeImprovement #TamilConstruction #InteriorDesign #BuildingTips #DoorDesign #HomeRenovation #shorts

இன்று நம்மோடு இணைந்திருப்பவர் ஓசூர் பெரிய தம்பி செட்டியார் நிறுவனத்தின் உரிமையாளர், திரு தாமஸ். நமக்கு பாத்ரூம் கதவுகள் என்னென்ன வகைகளில் கிடைக்கிறது, எதை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்து விளக்க உரை தருகிறார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு குளியலறைக்கு மரக் கதவுகளை பயன்படுத்தி வந்தோம். அதன் பின், Laminated Block Board, அதைத்தொடர்ந்து PVC என குளியலறை கதவிற்கான மூலப் பொருட்கள் மாறிக்கொண்டே வந்தது. தண்ணீர் புழங்கும் இடம் என்பதால் இந்த பொருட்கள் எதுவும் நீடித்து உழைப்பது இல்லை.

இவற்றுக்கு மாற்றாக W P C என்கிற Wood Polymer Composite மற்றும் அதைத் தொடர்ந்து இப்போது, A B S என்கிற Acrylonitrile Butadiene Styrene கதவுகள் கிடைக்கின்றன. குளியலறைகளை பொருத்தவரை இந்த இரண்டு விதமான கதவுகளை பயன்படுத்தலாம். ஏற்கனவே மரக் கதவுகள் வைத்து கட்டிய வீடாக இருப்பின், கதவு உளுத்து விட்டால் W P C கதவை மாற்றாக பொருத்திக் கொள்ளலாம்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads