Wildlife Sightings Near Hosur Highlight Human Encroachment Into Forest Habitats | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Wildlife Sightings Near Hosur Highlight Human Encroachment Into Forest Habitats

📅 வெளியீடு நாள்: 06-12-2025

📄 விளக்கம்

Elephants in Sanamavu, wild bison near TVS Motor and leopard movement in Sanachandram reflect a larger reality — humans have expanded into wildlife habitats. Forests and their species are essential for ecological balance. Protecting them ensures safety for Hosur and future generations.

ஓசூர் அடுத்த சாணமாவுல யானை… டிவிஎஸ் மோட்டார் கம்பெனி பக்கம் காட்டு எருமை... சாணச்சந்திரத்தில் சிறுத்தை வந்ததாம்… ஆனா உண்மை என்ன தெரியுமா? அவங்க நம்ம ஊருக்கு வரல… நாமதான் அவங்க ஊருக்குள்ள குடியேறிட்டோம். காடுகளையும் காட்டு விலங்குகளையும் குறை சொல்கிறோம்... காடும் அதில் வாழும் உயிரினங்களும் அழிந்தால் நாம இல்ல. விலங்குகள் தேவையில்லை நினைக்குறோம்… நிலா இல்லாவிட்டால் பூமி இல்லாமல் போகும் என்பது போல, விலங்குகள் இல்லாவிட்டால் மனிதர்கள் இல்லை. காடும் அவை சார்ந்த உயிரினங்களும் இருக்குற இடத்துல நாம் கண்ணியத்தோட வாழ்ந்தாலே… ஓசூருக்கும் இந்த பூமிக்கும் பாதுகாப்பு... நம் சந்ததியினர் நீடுழி இந்த மண்ணில் வாழ பிற உயிரினங்களையும் வாழ விடுவோம்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads