Hosur RR Nagar Residents Launch Cleanliness Revolution, Transform Their Neighborhood | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur RR Nagar Residents Launch Cleanliness Revolution, Transform Their Neighborhood

📅 வெளியீடு நாள்: 08-12-2025

📄 விளக்கம்

RR Nagar residents near Chinna Elasagiri launched a “Clean Street Contest” and carried out a major cleanliness drive, inspiring the entire Hosur region. The community-led movement has earned widespread appreciation.

ஓசூர் சின்ன எலசகிரி அருகே குடியிருப்பு பகுதி மக்கள் மேற்கொண்ட புரட்சி!. வாய் பிளந்து நிற்கும் ஓசூர் மாநகராட்சி. ஓசூர் ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட ஆர் ஆர் நகர் குடியிருப்பு பகுதி மக்கள், நம் வீடு - நம் தெரு - நமது குடியிருப்பின் தூய்மை - நமது கையில் என களத்தில் இறங்கி, தூய்மை புரட்சி ஏற்படுத்தி, அண்டை அயலாரை வியப்புடன் தலை நிமிர்ந்து பார்க்க வைத்து விட்டனர். குடியிருப்பு சங்கத்தின் சார்பில், தூய்மை தெரு போட்டி என்று ஒரு போட்டி வைத்து, பகுதியை தூய்மையால் மிளிர வைத்து விட்டனர். ஒத்துழைப்பு நல்கிய குடியிருப்பு பகுதி மக்களுக்கும், முயற்சி மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கும் எமது மனதார பாராட்டுக்கள்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads