38th Annual Day Celebrated at Seventh Day Adventist Matric School, Hosur | Hosur News Update - Video
⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்
38th Annual Day Celebrated at Seventh Day Adventist Matric School, Hosur
📅 வெளியீடு நாள்: 05-02-2026
📄 விளக்கம்
The 38th Annual Day celebrations of Seventh Day Adventist Matriculation Higher Secondary School were held in Hosur on February 1. The programme was presided over by the Krishnagiri District Educational Officer for Private Schools. Cultural performances by students showcased their talents and received enthusiastic participation.
ஓசூர் செவன்த் டே அட்வண்டிஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா. பிப்ரவரி ஒன்றாம் நாள், தனியார் பள்ளிகளுக்கான கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் கோபாலப்பா தலைமையில், பள்ளியின் முப்பத்தி எட்டாவது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
பள்ளி மாணாக்கர்களின் கலை நிகழ்ச்சி, அவர்களின் தனித்திறமைகளை வெளிக்காட்டும் விதமாக அமைந்திருந்தது. மாணாக்கர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.








