Hosur: Fake ₹500 Note Detected at Bank on Denkanikottai Road, Officials Issue Public Advisory | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur: Fake ₹500 Note Detected at Bank on Denkanikottai Road, Officials Issue Public Advisory

📅 வெளியீடு நாள்: 21-02-2026

📄 விளக்கம்

A counterfeit ₹500 note was detected at a nationalised bank located on Denkanikottai Road in Hosur when a customer attempted to deposit cash. The note was identified by a currency-counting machine.

Bank officials rendered the note unusable and issued a public advisory urging residents to prefer digital payment methods such as UPI. In unavoidable cash transactions, officials recommend verifying each note carefully or using detection machines for large sums.

The incident serves as an important reminder for the public to remain vigilant during cash transactions.

ஓசூரில் கள்ள நோட்டுடன் சென்ற வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி. எச்சரிக்கையுடன் செயல்பட்ட வங்கி ஊழியர். இந்தத் தவறை நீங்களும் செய்யாதீர்கள். தேன்கனிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள அரசுடமை ஆக்கப்பட்ட வங்கி ஒன்றுக்கு, வாடிக்கையாளர் ஒருவர் பணம் கட்டுவதற்காக சென்றுள்ளார். பணம் என்னும் இயந்திரம், கொடுத்த பணத்தில் ஒரு 500 ரூபாய் தாளை, கள்ள நோட்டு என அடையாளப்படுத்தியுள்ளது. எச்சரிக்கையுடன் அந்தத் தாளை வங்கி ஊழியர், வங்கி மேலாளரின் கலந்த ஆலோசனையின் கீழ், மீண்டும் பயன்படுத்த இயலாதபடி, எண்கள் இருந்த பகுதியை கிழித்து, வாடிக்கையாளரிடம் கள்ள நோட்டு குறித்த எச்சரிக்கை வழங்கியுள்ளார். இதுகுறித்து வங்கி மேலாளர் ஒருவரிடம் ஒசூர் ஆன்லைன் சார்பாக வினவய போது, "முடிந்த வரை மக்கள் எண்ணும முறை, அதாவது யு பி ஐ போன்ற நடைமுறைகளை பயன்படுத்தி பணத்தைப் பெற்றுக் கொண்டால் இத்தகைய சூழ்நிலை ஏற்படாது. பணமாக வாங்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டால், ஒவ்வொரு தாளாக சரிபார்த்து வாங்கி கொள்வது பாதுகாப்பானது. எண்ணிக்கையில் கூடுதல் என்றால், போலி தாள்களை கண்டறியத்தக்க இயந்திரங்களை பயன்படுத்தி பணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்" என அறிவுரை வழங்கினார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads