“Little England” Thally Turns Red! 🚩🛑 செங்கொடி ஏந்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் பேரணி! | Hosur News Update - Video
“Little England” Thally Turns Red! 🚩🛑 செங்கொடி ஏந்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் பேரணி!
📅 வெளியீடு நாள்: 08-09-2025
📄 விளக்கம்
Thally, famously known as “Little England” of Tamil Nadu, witnessed a powerful Communist presence as over 1,000 CPI party members marched with red flags in a massive rally and political conference.
The event was led by R. Mutharasan, Tamil Nadu State Secretary of the Communist Party of India (CPI).
Watch this clip for a glimpse of the vibrant march that painted Thally red with political energy and unity!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த, லிட்டில் இங்கிலாந்து என்று அழைக்கப்படுகின்ற தளியில், கடந்த நாள் செங்கொடி ஏந்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் மாபெரும் பேரணி மற்றும் மாநாடு நடத்தினர்.
இந்த மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் ஆர் முத்தரசன் தலைமை ஏற்றார். செங்கொடி ஏந்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய பேரணியின் காட்சி உங்கள் பார்வைக்காக!








