Elephants Refuse to Leave Hosur for Japan – Roll on Ground in Protest 🐘💔🌏 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Elephants Refuse to Leave Hosur for Japan – Roll on Ground in Protest 🐘💔🌏

📅 வெளியீடு நாள்: 08-09-2025

📄 விளக்கம்

ஓசூரில் இருந்து ஜப்பானுக்கு போக மறுத்து தரையில் உருண்டு பிரண்ட யானைகள்...

An emotional moment unfolded at the Bannerghatta Biological Park near Anekal, Hosur, as four Indian elephants were being prepared to be shipped to a zoo in Japan.

Sensing their departure from familiar soil, the elephants showed visible distress — cuddling with their companions, refusing to board the truck, and even rolling on the ground in protest.

This heart-wrenching scene moved onlookers, proving that elephants feel deeply — just like humans.

ஓசூர் அடுத்த ஆனைக்கல் பண்ணர்கட்டா வனவியல் பூங்காவில் வளர்க்கப்பட்ட இந்திய யானைகளில் நான்கை, ஜப்பான் நாட்டிற்கு, அங்குள்ள உயிரியல் பூங்காவில் வளர்ப்பதற்காக அனுப்பி வைக்கும் முயற்சியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது.

தாங்கள் ஓசூர் மண்ணை விட்டு வெளிநாட்டிற்கு புலம் பெயர் இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்ட யானைகள், பிரிய மனமில்லாமல் தங்கள் நண்பர்களுடன் கொஞ்சுவதும், வண்டியில் ஏற மறுத்து தரையில் பிரண்டு உருண்டு அடம்பிடிப்பதுமாக இருந்த காட்சியை காண்போரை உருக வைத்தது...

பகிர்: WhatsApp Twitter Facebook Threads