Bike Catches Fire on Hosur-Krishnagiri NH 🔥🛣️ நெடுஞ்சாலையில், தீப்பற்றி எரிந்த இருசக்கர வண்டி | Hosur News Update - Video
Bike Catches Fire on Hosur-Krishnagiri NH 🔥🛣️ நெடுஞ்சாலையில், தீப்பற்றி எரிந்த இருசக்கர வண்டி
📅 வெளியீடு நாள்: 08-09-2025
📄 விளக்கம்
Bike Catches Fire After Crash on Hosur-Krishnagiri NH: Public Blame Bridge Works 🔥🛣️
A major scare on the Hosur–Krishnagiri National Highway near Kollapalli (Shoolagiri), as a two-wheeler caught fire after colliding with a car.
Three people, including two women, were seriously injured. The motorbike burst into flames on the road and was completely reduced to ashes.
Locals and volunteers blame the ongoing flyover construction by the Union Government’s NH Authority for causing frequent accidents in the area due to poor road management and narrow passages.
Traffic was affected briefly, adding to the chaos.
ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், திடீரென தீப்பற்றி எரிந்த இருசக்கர வண்டியால் பரபரப்பு!
ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சூளகிரி அடுத்த கொல்லப்பள்ளி என்னும் ஊர் அருகே, காரும் பைக்கும் மோதிக்கொண்ட விபத்தில், இரண்டு பெண்கள் உட்பட மூவர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பயணித்த மோட்டார் பைக், திடீரென சாலையில் தீப்பற்றி, முழுவதுமாக எரிந்து சாம்பலானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சற்று நேரம் பாதிப்படைந்தது.
ஆமை வேகத்தில், ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலம் கட்டுமான பணிகளே, இச்சாலையில் ஏற்படும் தொடர் விபத்துகளுக்கு முழுக்க முழுக்க பொறுப்பு என, தன்னார்வலர்களும் பொதுமக்களும் புலம்பல்.