Thally Near Hosur: Two Country-Made Guns Seized, Police Swiftly Act on Intelligence Input | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Thally Near Hosur: Two Country-Made Guns Seized, Police Swiftly Act on Intelligence Input

📅 வெளியீடு நாள்: 21-02-2026

📄 விளக்கம்

Thally police near Hosur conducted a swift operation and seized two country-made firearms allegedly hidden by a 65-year-old resident of a village near the P. Soozha Gunda region.

Based on information received, police officials launched an immediate operation, secured the individual, and confiscated the weapons. The firearms were reportedly kept for hunting wild animals.

Local residents have appreciated the prompt action taken by the Thally police. Further investigation is in progress.

தளி காவல்துறையினர் அதிரடி. இரண்டு நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தவரை கண்டறிந்து, விரைவாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கு குவியும் பாராட்டுக்கள்.

தழியடுத்த பி சூழ குண்டா அருகே உள்ள டி திம்மனட்டி ஊரைச் சேர்ந்த 65 வயது உடைய ஆடு மேய்க்கும் நபர் ஒருவர் காட்டு விலங்குகளை வேட்டையாட, இரண்டு நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக தளி காவல் துறையினருக்கு கடந்த நாள் தகவல் கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து அதிரடியாக களமிறங்கிய காவல் சார் ஆய்வாளர் ராஜ சங்கிலி கருப்பன், தனிப்பிரிவு காவலர் லட்சுமணன் உள்ளிட்ட காவலர்கள், துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த நபரை பிடித்து, துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads