Denkanikottai Witnesses Steady Development with Improved Infrastructure and Public Facilities | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Denkanikottai Witnesses Steady Development with Improved Infrastructure and Public Facilities

📅 வெளியீடு நாள்: 26-02-2026

📄 விளக்கம்

Denkanikottai near Hosur, once known as a prominent commercial town before Hosur’s industrial growth, is witnessing significant infrastructure development over the past five years.

The town now features a Government Arts College, a 50-bed Government Hospital, Government Industrial Training Institute, Government Sports Complex, four-lane state connectivity roads, improved access to hill villages, and stable electricity and drinking water supply.

The steady progress reflects Denkanikottai’s growing importance in the region’s overall development landscape.

வேகம் எடுக்கும் தேன்கனிக்கோட்டை வளர்ச்சி. ஓசூரில் தொழிற்சாலை சார்ந்த வளர்ச்சி ஏற்படுவதற்கு முன், ஓசூர் சுற்றுவட்டார பகுதியில் வளர்ச்சி மிகுந்த ஊராக விளங்கியது தேன்கனிக்கோட்டை.

துணிமணிகள் வாங்க வேண்டுமானால், ஓசூர் மக்கள் தேன்கனிக்கோட்டைக்குச் சென்று வந்த நாட்கள் உண்டு என பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம்.

தேன்கனிகோட்டையில் அரசு கலைக்கல்லூரி, 50 படுக்கை வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனை, அரசு தொழிற்பயிற்சி கல்லூரி, அரசு விளையாட்டு அரங்கம், நான்கு வழி மாநில இணைப்புச் சாலைகள், மலைப்பகுதியில் அமைந்துள்ள ஊர்களுக்கும் சாலை, தடையற்ற மின்சாரம் மற்றும் குடிநீர் என பல்வேறு வளர்ச்சிகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் எட்டியுள்ளது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads