Hosur Breastfeeding Awareness 🤱Gift of Health 💖 Baby & Mother #hosuronline #hosurupdates #hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Breastfeeding Awareness 🤱Gift of Health 💖 Baby & Mother #hosuronline #hosurupdates #hosur

📅 வெளியீடு நாள்: 08-09-2025

📄 விளக்கம்

As part of Breastfeeding Awareness Week, hospitals across Hosur are conducting rallies and events to promote the importance of breast milk for both baby and mother.

🍼 Babies who are breastfed gain:
– Strong immunity
– Better digestion
– Complete nutrition
– Smarter brain development

🤱 Mothers benefit with:
– Uterus contraction post-delivery
– Lower risk of breast cancer
– Strong emotional bond with the baby

Breastfeeding isn’t just natural — it’s essential.
Let’s spread awareness and support every mother.

🎥 Watch this short to know why breastfeeding is life-changing!

தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் பயன்களை எடுத்துரைக்கும் விதமாக, ஓசூர் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகள் சார்பில், விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள், நோய் எதிர்ப்பு, சிறந்த செரிமானம், சரியான ஊட்டச்சத்து, அறிவார்ந்த வளர்ச்சி உள்ளவர்களாக வளர்கிறார்கள்.

தாய்ப்பால் வழங்கும் பெண்கள், மகப்பேறுகுப்பின் கரு பை முறையாக சுருங்குதல், மார்பக புற்றுநோய் தவிர்ப்பு, குழந்தையுடன் பிணைப்பு உள்ளிட்ட பயன்களை பெறுகிறார்கள்.

தாய்ப்பால் கொடுப்பது ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், தாயின் உடல் நலத்துக்கு அடிப்படை தேவை. எனவே, தாய்ப்பாலின் அருமை பெருமைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒவ்வொருவரின் கடமை.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads