Thiruvilakku Pooja in Hosur 🪔🙏 திருவிளக்கு பூஜை #hosuronline #hosurupdates #hosur #krishnagirinews | Hosur News Update - Video
Thiruvilakku Pooja in Hosur 🪔🙏 திருவிளக்கு பூஜை #hosuronline #hosurupdates #hosur #krishnagirinews
📅 வெளியீடு நாள்: 08-09-2025
📄 விளக்கம்
🪔 Seeking peace, prosperity, family unity, good health, and long life for your partner?
Join the Thiruvilakku Pooja at Arulmigu Sri Maunaguru Vinayagar Temple, Hosur.
📍 Date: Friday, August 15
🕘 Time: 9:30 AM
🧘♂️ Led by: Three learned priests
This powerful ritual is known to bless devotees with:
✨ Mental calmness
✨ Wealth & harmony in family
✨ Spiritual strength
✨ Long life for one's life partner
📌 Temple Location:
Behind Uzhavar Sandhai (Farmers Market),
New Temple Adco Housing Area, Hosur
🔔 Open to all devotees — come, light a lamp, and carry divine blessings home!
செல்வ வளம், மன அமைதி, குடும்பத்தில் ஒற்றுமை, உடல் நலம் மற்றும் வாழ்க்கைத் துணைக்கு நீண்ட ஆயுள் வேண்டுகிறீர்களா?
அருள்மிகு ஸ்ரீ மௌனகுரு விநாயகர் ஆலயத்தில், வருகிற ஆகஸ்ட் 15 ஆம் நாள், வெள்ளிக்கிழமை, காலை ஒன்பது முப்பது மணி அளவில், திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது!
மூன்று ஐயர்கள் இந்த திருவிளக்கு பூஜையை வழிநடத்துகிறார்கள்.
ஓசூர் அருள்மிகு ஸ்ரீ மௌனகுரு விநாயகர் ஆலயம், உழவர் சந்தைக்கு பின்புறம், நியூ டெம்பிள் அட்கோ குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது.
அனைவரும் வருக, செல்வ வளம், மன அமைதி, குடும்பத்தில் ஒற்றுமை, உடல்நலம் மற்றும் வாழ்க்கைத் துணைக்கு நீண்ட ஆயுள், என ஏராளமான வரங்களை பெற்றுச் செல்க!.








