🚨 Karnataka bus strike hits Hosur hard! No buses, fares surge. Have you been affected? Tell us 👇 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🚨 Karnataka bus strike hits Hosur hard! No buses, fares surge. Have you been affected? Tell us 👇

📅 வெளியீடு நாள்: 08-09-2025

📄 விளக்கம்

🚨 Just Now: Karnataka bus strike hits Hosur hard! Crowds, no buses, fares surge. Have you been affected? Tell us 👇
#BreakingNews and #HosurUpdates

🚨 Karnataka Transport Strike = Hosur to Bengaluru Travel Disaster!

கர்நாடக போக்குவரத்து தொழிற்சங்கங்கள், உயர் நீதிமன்ற ஆணையை மீறி வேலைநிறுத்தம்!
இதனால் ஓசூர் – பெங்களூரு பயணிகள் கடும் சிரமம் அனுபவிக்கிறாங்க.

🚎 தமிழக அரசுப் பேருந்துகள், தனியார் வண்டிகள், 🚕 டாக்ஸிகள், ஆட்டோக்கள் — எல்லாமே full crowd + surge pricing!

🎥 பாதிக்கப்பட்ட பயணிகள் பாதையை பாருங்க!
Strike-னு சொல்லிட்டு சந்தோசப்படுறவர்கள் இருக்கலாம், ஆனா பாதிக்கப்படுற மக்கள் யாருக்கு தெரியும்?

பகிர்: WhatsApp Twitter Facebook Threads