Villagers Near Denkanikottai Hold Black Flag Protest, Warn of Election Boycott | Hosur News Update - Video
Villagers Near Denkanikottai Hold Black Flag Protest, Warn of Election Boycott
📅 வெளியீடு நாள்: 08-03-2026
📄 விளக்கம்
Residents from eight villages near Kundukottai close to Denkanikottai staged a protest carrying black flags to highlight their long-standing demands.
The protest was led by local representatives including Periyasamy, Mariyappan, Annaiyya, Idumban, Govindaraj, Muruganandam, Siva, and Sivaraj.
Villagers stated that if their demands remain unresolved, they may consider boycotting elections. They also indicated that certain government-issued documents could be returned if the issues are not addressed.
ஓசூர் அடுத்த தேன்கனி கோட்டை அருகே குந்துக்கோட்டையில் எட்டு ஊர் மக்கள் சேர்ந்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.
தங்களது நீண்ட நாள் கோரிக்கை தீர்க்கப்படாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக எச்சரிக்கை.
பெரியசாமி, மாரியப்பன், அன்னைய்யா, இடும்பன், கோவிந்தராஜ், முருகானந்தம், சிவா, சிவராஜ் ஆகியோரின் தலைமையில், ஊர் மக்கள் கலந்து கொண்டு, கோரிக்கை நிறைவேற்ற படாவிட்டால், அரசு வழங்கியுள்ள ஆவணங்களை திரும்பி அரசிடமே கொடுத்து விடுவதாக தீர்மானம் எடுத்தனர்.








