Tension in Hosur! 🚧🔥 Sparks Road Block #BreakingNews #HosurUpdates | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Tension in Hosur! 🚧🔥 Sparks Road Block #BreakingNews #HosurUpdates

📅 வெளியீடு நாள்: 08-09-2025

📄 விளக்கம்

🚨 Protest in Hosur!
Members of Naam Tamilar Katchi (NTK) staged a road blockade in front of Raghavendra Theatre, Hosur, opposing the release of the Telugu film "Kingdom", which allegedly portrays Tamils in a derogatory light.

Earlier, Grand Cinemas had cancelled the screening, but the movie was later released at Raghavendra Theatre — triggering protests.

As police prepared to arrest the demonstrators, they dispersed peacefully without any violent incidents.

🎥 What is in the film?
💬 Will the Telugu-speaking audience support a movie that offends Tamil identity?

👉 Watch the full story now!

ஓசூரில் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு! சாலை மறியலில் ஈடுபட்டவர்களை, கைது செய்ய முயன்ற காவல்துறை. கைது செய்ய காவல்துறை ஆயத்தமாவதை உணர்ந்து கலைந்து சென்ற, கட்சி தொண்டர்கள். என்ன நடந்தது? எதற்காக சாலை மறியல்?

தமிழர்களை குறித்து அவதூறாக "கிங்டம்" என்னும் தெலுங்கு மொழி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம்! ஓசூர் கிராண்ட் சினிமாஸ், திரைப்படம் வெளியிடுவதை நிறுத்திக் கொண்ட நிலையில், ராகவேந்திரா திரையரங்கத்தில் இப்படம் வெளியாகி உள்ளது.

இதை அறிந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்கள், திரையரங்கம் முன் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழர்களை அவதூறாக சித்தரிக்கும் திரைப்படத்தை தெலுங்கு மக்கள் ஆதரிப்பார்களா?

பகிர்: WhatsApp Twitter Facebook Threads