Hosur Traffic Warden Asked 🪖❤️ Motorists shocked and stopped!! #hosurupdates #hosur | Hosur News Update - Video
Hosur Traffic Warden Asked 🪖❤️ Motorists shocked and stopped!! #hosurupdates #hosur
📅 வெளியீடு நாள்: 08-09-2025
📄 விளக்கம்
🚨 “Are You Not Parents?” 🪖❤️ “Don’t You Have Parents?” That emotional question was asked not by the police, but by young students and traffic wardens during a powerful helmet awareness campaign in Hosur.
As part of an ongoing initiative by the NGO C.M.C.A., children and traffic volunteers stopped two-wheeler riders without helmets near Hosur bus stand – Bagalur Road junction, delivering heartfelt, impactful road safety advice.
What made it special? Even grown adults were humbled by the message from these young change-makers. This is more than a traffic rule – it’s about life, love, and responsibility.
🎥 Watch and share — let’s make road safety personal.
ஓசூர் மக்களே "நீங்கள் எல்லாம் புள்ள குட்டிகாரர்கள் தானே? உங்களுக்கு அம்மா அப்பா இருக்கிறார்கள் தானே?"! கேள்விகளால் துளைத்து எடுத்து, மனம் ஏற்கும்படி அறிவுரை வழங்கிய, டிராபிக் வார்டன். சின்ன பிள்ளைகளையும் விட்டு, பெரியவர்களுக்கு பாடம் எடுத்ததுதான் இதில் இன்னும் சிறப்பு!
தலைக்கவசம் அணியாமல், இருசக்கர வண்டிகளை ஓட்டி வந்த பெரியவர்களை தடுத்து நிறுத்தினர் சிறு குழந்தைகள். C.M.C.A. என்கிற தன்னார்வ அமைப்பினர், தொடர்ந்து, ஓசூர் நகரில் சாலை விழிப்புணர்வு குறித்து, பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு தொடர்ச்சியாக கடந்த நாள், ஓசூர் பேருந்து நிலையம் எதிரே, பாகலூர் சாலை சந்திப்பில், தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி, அவர்கள் உணரும்படியான அறிவுரையை வழங்கிய டிராபிக் வார்டன்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.








