Peace Rally in Hosur 🗣️🕊️ What Slogans Were Raised? What Oaths Were Taken? #hosurupdates #hosur | Hosur News Update - Video
Peace Rally in Hosur 🗣️🕊️ What Slogans Were Raised? What Oaths Were Taken? #hosurupdates #hosur
📅 வெளியீடு நாள்: 08-09-2025
📄 விளக்கம்
📍 Today in Hosur – On the 7th death anniversary of former Chief Minister M. Karunanidhi, a massive peace procession was held by the DMK party.
Led by Hosur MLA Y. Prakash, Mayor S.A. Sathya, and Deputy Mayor Ananthaiya, the rally saw participation from over 1,000 party cadres. It began near Ram Nagar and passed through key Hosur streets before concluding at the Anna statue junction near the RDO office.
The highlight of the event:
📣 Slogans echoing party strength
🗣️ Oaths to ensure DMK wins in all Krishnagiri constituencies in the 2026 election
🎥 Watch the visuals and hear the powerful moments from the event!
ஓசூரில் நடைபெற்ற கலைஞர் நினைவு அமைதிப் பேரணியில், எழுப்பப்பட்ட முழக்கங்கள் மற்றும் எடுக்கப்பட்ட உறுதி மொழிகள் என்ன?!
முன்னாள் முதலமைச்சர், மு கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ், ஓசூர் மாநகர மேயர் எஸ் ஏ சத்தியா, துணை மேயர் ஆனந்தையா மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் பங்கேற்ற, அமைதி பேரணி, ஓசூர் ராம் நகர் அருகே துவங்கி, ஓசூரின் முதன்மையான தெருக்களின் வழியாக பயணித்து, வட்டாட்சியர் அலுவலகம் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அண்ணா சிலை அருகே நிறைவுற்றது.
இரண்டாயிரத்து இருபத்தி ஆறு சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலுல் திமுகவை வெற்றி பெற வைக்க கடுமையாக உழைக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்று கொண்டனர்.