Hosur 🛩️ Airport & Speed-up 🛣️ Highway MP Gopinath Pushes! | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur 🛩️ Airport & Speed-up 🛣️ Highway MP Gopinath Pushes!

📅 வெளியீடு நாள்: 08-09-2025

📄 விளக்கம்

Krishnagiri MP Gopinath is actively working to speed up two major infrastructure projects — the Hosur Airport and a new railway line from Hosur to Jolarpettai via Krishnagiri. Recently, he met Union Civil Aviation Minister Ram Mohan to request swift approval for the Hosur Airport and urged Union Transport Minister Nitin Gadkari to expedite road works across Krishnagiri district. Watch this update for the latest developments on these key projects!

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், விரைவில் ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கும், ஓசூர் முதல் கிருஷ்ணகிரி வழியாக ஜோலார்பேட்டை இருப்புப் பாதை அமைப்பதற்கும், தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பாக கடந்த நாள், ஒன்றிய அரசின் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் அவர்களை நேரில் சந்தித்து, ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கு விரைவாக அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு வழங்கினார்.

ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சர் நித்தின் கட்கரி அவர்களை நேரில் சந்தித்து, கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளை விரைந்து முடிக்கும் படி கோரிக்கை வைத்தார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads