Hosur–Krishnagiri Medical College Bridge Opens for Public Use! 🚧 Breaking News | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur–Krishnagiri Medical College Bridge Opens for Public Use! 🚧 Breaking News

📅 வெளியீடு நாள்: 08-09-2025

📄 விளக்கம்

Good news for travelers between Hosur and Krishnagiri! The overbridge near Krishnagiri Government Medical College, under construction since 2023, has officially opened to the public today, August 8. Thanks to the relentless efforts of the Krishnagiri District Collector for speeding up the work.

Sources say the bridge near Soolagiri Soosuvadi is also expected to open by August 15. However, the timeline for replacing the damaged bridge bearing remains unconfirmed. Stay tuned for more local infrastructure updates!

ஓசூர் கிருஷ்ணகிரி இடையே பயணிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி நேர் எதிர்ப்புறம் 2023 ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வந்த மேம்பாலம், இன்று ஆகஸ்ட் எட்டாம் நாள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. பாலம் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதற்காக, எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு கோடான கோடி நன்றிகள்.

வரும் ஆகஸ்ட் 15 ஆம் நாளுக்குள், சூசூவாடி அருகே கட்டப்பட்டு வரும் பாலம், பணிகள் நிறைவடைந்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என நம்பத் தகுந்த தகவல்கள் கிடைக்கின்றன.

பாலத்தின் உடைந்த பியரிங் எப்பொழுது மாற்றுவார்கள் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads