Ambedkar’s 136th Birth Anniversary Observed Near Gandhi Statue in Hosur | Hosur News Update - Video
⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் |
Ambedkar’s 136th Birth Anniversary Observed Near Gandhi Statue in Hosur
📅 வெளியீடு நாள்: 14-04-2026
📄 விளக்கம்
The 136th birth anniversary of Dr. B.R. Ambedkar was observed near the Gandhi statue in Hosur.
Floral tributes were paid to Ambedkar’s portrait, and sweets were distributed to the public.
The event was conducted under the leadership of M.K. Ramachandran, with participation from several volunteers and members of the public.
சட்ட மேதை முனைவர் அம்பேத்கரின் 136ஆவது பிறந்தநாள் விழா, ஓசூர் காந்தி சிலை அருகே, அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, கடைபிடிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
எம் கே ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வசந்தசந்திரன், மூர்த்தி, கிருஷ்ணன், கருணாநிதி, முத்தப்பா, ஜானகிராம் ராவ் உள்ளிட்ட ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.








