Hosur Leader Extends Wishes to TVK Chief Vijay After Election Results | Hosur News Update - Video
Hosur Leader Extends Wishes to TVK Chief Vijay After Election Results
📅 வெளியீடு நாள்: 05-05-2026
📄 விளக்கம்
Following the Tamil Nadu election results, where Tamilaga Vetri Kazhagam (TVK) emerged as the single largest party, a Hosur-based association leader extended his wishes to party chief Vijay.
With Vijay expected to take steps towards forming the government, the leader emphasized the importance of fulfilling election promises and continuing existing welfare schemes.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து சொன்ன ஓசூர் தலைவர்.
தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவரும், இரண்டு ஒரு நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆக பதவி ஏற்க இருக்கும் தளபதி விஜய்க்கு, அரசு ஓய்வூதியர் சங்கம் மற்றும் ஓசூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் தொரை ஐயா வாழ்த்து தெரிவித்தார். தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் மற்றும் ஏற்கனவே இருந்த அரசுகள் நடைமுறைப்படுத்திய திட்டங்களை தொடர வேண்டும் என கோரிக்கை.








