Congress Party Holds Protest in Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Congress Party Holds Protest in Hosur

📅 வெளியீடு நாள்: 08-05-2026

📄 விளக்கம்

Congress party members organized a protest in Hosur regarding recent political developments in Tamil Nadu.

The protest took place near Ram Nagar and saw participation from several party workers raising slogans against the Governor’s remarks.

தமிழ்நாடு ஆளுநரை தற்குறி என அழைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓசூர் காங்கிரஸ் கட்சியினர்.

தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் அவர்களை முதல்வர் பதவி ஏற்க விடாமல் தடுத்து கருத்துக்கள் வழங்கி வரும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து இன்று காலை 11 மணியளவில் ராம் நகர் நுழைவாயில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads