TVK Supporters Celebrate Vijay’s Swearing-In Across Hosur Region | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

TVK Supporters Celebrate Vijay’s Swearing-In Across Hosur Region

📅 வெளியீடு நாள்: 10-05-2026

📄 விளக்கம்

Supporters of Tamilaga Vetri Kazhagam celebrated in Hosur and Denkanikottai after party leader C. Joseph Vijay assumed office as the Chief Minister of Tamil Nadu.

Crackers were burst and sweets distributed as large numbers of party workers and residents gathered to mark the occasion.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ச ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றதை தொடர்ந்து, ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை பகுதிகளில் அக்கட்சியினர், இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள், பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஓசூர் ராம்நகர் நுழைவாயில் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதேபோன்று, தேன்கனிக்கோட்டையில், தமிழக வெற்றி கழகம் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads