Will the Hosur–Bengaluru Metro Project Ever Become Reality? 🚆 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Will the Hosur–Bengaluru Metro Project Ever Become Reality? 🚆

📅 வெளியீடு நாள்: 15-05-2026

📄 விளக்கம்

Fresh remarks regarding railway and metro-related projects by Krishnagiri MP Gopinath have once again brought attention to the proposed Hosur–Bengaluru metro connectivity plan.

Residents in Hosur and Krishnagiri say several earlier announcements remain unimplemented and are questioning when major infrastructure projects will actually take shape.

ஓசூர் - பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டம்… நிறைவேறுமா?

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், "வரும்" என அறிவித்த எந்த ரயில்வே திட்டமும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ரயில்வே தொடர்பாக பல புதிய திட்டங்கள் வரும் என்று தொடர்ந்து அறிவித்து வந்த கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், சில மாதங்கள் அமைதிக்குப் பிறகு, மீண்டும் மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads