Stunning Vinayagar Idols from Hosur - Made with Plaster of Paris! | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Stunning Vinayagar Idols from Hosur - Made with Plaster of Paris!

📅 வெளியீடு நாள்: 08-09-2025

📄 விளக்கம்

Stunning Vinayagar Idols from Hosur - Made with Plaster of Paris! #hosurupdates #hosur

In Hosur’s Anthivadi area, more than 100,000 sq. ft. of workshops are buzzing with activity — producing beautiful, colourful Vinayagar statues with intricate artistry.

These idols are made from Plaster of Paris (PoP), a material known for not dissolving in water, giving them a lasting look — but also raising quiet questions about environmental impact.

While the craftsmanship is remarkable and supports hundreds of migrant families, some wonder what happens to these statues after the celebrations end.

A festival of devotion, art, and a silent environmental challenge — all in one frame.

ஓசூர் பகுதியில் சுமார் ஒரு லட்சம் சதுர அடிக்கும் மேற்பட்ட பரப்பளவில் கொட்டகைகள் அமைத்து, சீனாவிற்கு போட்டியாக, தண்ணீரில் கரையாத, மக்காத தன்மை கொண்ட, உற்பத்தியாகும் உயர்தரமான, கலைநயம் கூடிய பல வண்ண விநாயகர் சிலைகள்.

ஓசூர் அந்திவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், முழு வீச்சில், P.o.P எனப்படும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தி, அழகான வடிவங்கள் கொண்ட பலவகையான விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா முழுமைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

பல ஆண்டுகளாக சிறிய அளவில், வடநாட்டினர் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், ஓசூர் மக்களின் நல்லாதரவால், வடநாட்டினருக்கு தொழில் மற்றும் வருவாய் வாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக, பல நூறு குடும்பங்கள், வடநாட்டில் இருந்து புலம் பெயர்ந்து வந்து, ஓசூரில் கொட்டகை அமைத்து, இத்தகைய விநாயகர் சிலைகளை, கலை நயத்துடன் செய்து வருகின்றனர்.

மனம் இருந்தால், இவர்களின் கலை நயத்தை பாராட்டலாமே!

பகிர்: WhatsApp Twitter Facebook Threads