Hosur Mayor Swaps Files for Bat! Mayor’s Surprise Move! | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Mayor Swaps Files for Bat! Mayor’s Surprise Move!

📅 வெளியீடு நாள்: 08-09-2025

📄 விளக்கம்

In the middle of his busy schedule, Hosur Mayor S.A. Sathya took time to join local youth in a game of cricket 🎯🏏.

The surprise moment turned into pure joy as cheers and applause filled the ground.

Local body leaders often have heavy responsibilities, but this heartwarming gesture showed the Mayor’s commitment to connecting with the people beyond politics.

Watch how a few cricket shots won the hearts of Hosur’s youth! ❤️

ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ் ஏ சத்தியா, தனது கடுமையான வேலை பளுவிற்கு இடையே, இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி ஊக்கப்படுத்தினார். இளைஞர்கள் கரவொலி எழுப்பி, தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பது உள்ளாட்சி அமைப்புகள். ஓசூர் மாநகராட்சி மேயர் பதவி என்பது, மக்களிடமிருந்து ஏராளமான எதிர்பார்ப்புகளை கொண்ட ஒரு பதவி. ஒவ்வொரு நாளும் கடுமையான வேலைப்பளுவில் தொடர்ந்து செயல்பட்டு வரும் நமது ஓசூர் மேயர் எஸ் ஏ சத்யா அவர்கள், கடந்த நாள், இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடும் திடலுக்குச் சென்று, அவர்களுடன் சற்று நேரம் கிரிக்கெட் விளையாடி, ஊக்கப்படுத்தி சென்றார்.

தங்களுடன் மேயர் கிரிக்கெட் விளையாடியதை தொடர்ந்து, மகிழ்ச்சியில் கரவொலி எழுப்பி, ஆர்ப்பரித்து தங்களது நன்றியை வெளிப்படுத்தினர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads