Could Hosur Corporation Face an Early Election? Sources Indicate Discussions Underway | Hosur News Update - Video
⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் |
Could Hosur Corporation Face an Early Election? Sources Indicate Discussions Underway
📅 வெளியீடு நாள்: 08-06-2026
📄 விளக்கம்
Discussions are reportedly underway on conducting urban and rural local body elections together, which could result in an earlier election for Hosur Corporation.
"மெட்ராஸ் குத்துவிளக்கு" ஓசூர் மாநகராட்சிக்கு விரைவில் தேர்தலை கொண்டு வரப்போகிறதா?
நகர்ப்புற உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில், அவற்றை கலைத்து, கிராமப்புற உள்ளாட்சி தேர்தலுடன் இணைத்து, ஒரே கட்டமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு நடந்தால், ஓசூர் மாநகராட்சிக்கும் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.








