Kelamangalam Woman Alleges Gold and Cash Theft After Being Offered Asthma Medicine | Hosur News Update - Video
Kelamangalam Woman Alleges Gold and Cash Theft After Being Offered Asthma Medicine
📅 வெளியீடு நாள்: 24-06-2026
📄 விளக்கம்
A complaint has been filed in Kelamangalam alleging that an 80-year-old woman lost gold jewellery and cash after being offered medicine for asthma.
A complaint has been filed at the Kelamangalam Police Station regarding an alleged theft involving an 80-year-old woman living alone in the area.
According to the complaint submitted by her grandson, a marriage broker who had visited a neighbouring house allegedly offered medicine for asthma and later took away gold jewellery and cash. Police have initiated an investigation into the matter.
80 வயது மூதாட்டியை ஏமாற்றிய திருமண புரோக்கர்!, என்ன சொல்லி ஏமாற்றினார்?.
ஓசூர் எடுத்த கெலமங்கலத்தில் 80 வயது சிக்க அக்கையம்மா தனியாக வாழ்ந்து வருகிறார். அவரது பக்கத்து வீட்டிற்கு வந்த திருமண தரகரிடம், தான் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட அந்த தரகர், ஆஸ்துமா நோய்க்கு மருந்து தருவதாக கூறி, பாலில் மயக்க மருந்து கொடுத்து 10 சவரன் தங்கம் மற்றும் 50 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றதாக கெலமங்கலம் காவல் நிலையத்தில் மூதாட்டியின் பேரன் புகார் அளித்துள்ளார்.








