Snack-Laden Lorry Destroyed in Fire Near Shoolagiri After Contact With Overhead Power Lines | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Snack-Laden Lorry Destroyed in Fire Near Shoolagiri After Contact With Overhead Power Lines

📅 வெளியீடு நாள்: 20-07-2026

📄 விளக்கம்

A lorry transporting packaged snacks from Hyderabad to Madurai was completely destroyed in a fire near Chettipalli, close to Shoolagiri, on Tuesday.

According to preliminary information, the fire is believed to have started after overhead power lines reportedly came into contact with the top of the vehicle. Unaware of the fire, the driver allegedly continued driving for nearly one kilometre before being alerted by fellow motorists, who enabled him to stop the vehicle and escape safely.

ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு நொறுக்கு தீனி ஏற்றி வந்த லாரி சூளகிரி அருகே சற்று நேரத்திற்கு முன் தீப்பற்றி எரிந்து சாம்பல். சூளகிரி அருகே செட்டிபள்ளியில், மின்வடங்கள் லாரியின் மீது உரசியதால், லாரியில் தீ பற்றிய உள்ளது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு தீ பற்றிய லாரியை கவனிக்காமல் ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். அப்பகுதியில் பயணித்த பிற பயணிகள் எச்சரித்ததை தொடர்ந்து லாரியை ஓரமாக நிறுத்தி ஓட்டுனர் தப்பித்துள்ளார். லாரி முழுமையாக எரிந்து சாம்பல் ஆனது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads